மூன்றாம் இடைபருவத் தேர்வு பிப்ரவரி 2026: மூன்றாவது அரையாண்டுத் தேர்வுகள் பிப்ரவரி 2026 கடைசி வாரத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு /அரசுஉதவிபெறும் சென்னை ள்ளிகள்/மெட்ரிகுலேஷன்/ஆங்கிலோஇந்தியன்/ஆதிதிராவிடநலத்துறை மற்றும் சிறப்புப் பள்ளிகளின் 0 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் திருப்புதல் தேர்வு மற்றும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான மூன்றாம் இடைப்பருவத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வுகால அட்டவணை -இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்பதை அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் தேர்வுஅமைப்பாளர் மாவட்டத்தேர்வுக்குழு, சென்னை
| Date | Part | Subject |
| 16th February 2026 | Part-1 | TAMIL |
| 17th February 2026 | Part-2 | ENGLISH |
| 18th February 2026 | Part-3 | MATHS |
| 19th February 2026 | Part-3 | SCIENCE |
| 20th February 2026 | Part-3 | SOCIAL SCIENCE |
Exam Timings
| Class | Timing |
| Class 6 | 11 AM to 12 PM |
| Class 7 | 11 AM to 12.30 PM |
| Class 8 | 2.30 PM to 3.30 PM |
| Class 9 | 2.30 PM to 4 PM |
| 3rd Mid-term Timetable 2026 Download |








