TN HSE 12th Hall Ticket 2024 Download Link (Out) www.dge.tn.gov.in

at

WhatsApp Channel Join Now
Join Arattai Channel Join Now
Telegram Channel Join Now

நடைபெறவுள்ள மார்ச் – 2024, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வெழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 19.02.2024 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் “HALL TICKET” என்ற வாசகத்தினை ‘Click’ செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR- MARCH- 2024 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD’ என்ற வாசகத்தினை ‘Click’ செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப.எண். (Applicatior Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth), பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) மற்றும் இரண்டாமாண்டு (42) பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும். மார்ச் – 2024, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகளை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் தொடர்பான செய்திக் குறிப்பு – Click Here

Download TN 12th Std Hall Ticket 2024 and get ready for the exams. Each candidate needs to carry Tamil Nadu Class 12 Admit Card 2024 in exams. Without an admit card, you will not be able to attend the exams. So download the Tamil Nadu Class 12th Admit Card 2024 from here and stay prepared for exams. Check also TN Class 12 Time Table 2024 from the below section.

TN 12th Private Students Hall Ticket 2024 Released

Board NameDirectorate of Government Examinations, Tamil Nadu (Tamil Nadu)
Exam Name12th Exam
Exam Dates1st to 22nd March 2024
CategoryAdmit Card
Admit Card Release Date19th February 2024
Admit Card StatusAvailable
Official Websitewww.dge.tn.gov.in

Steps to download the TN 12th Hall Ticket 2024

  • Visit the official site @ www.dge.tn.gov.in
  • Find the adequate link for the official document.
  • Click on the link.
  • Make sure to fill in the genuine details of the student.
  • Click on the Submit icon.
  • The document will be opened on the screen.
  • Make sure to download and take printout the document before leaving the page.

Tamil Nadu Class 12 Admit Card

Tamil Nadu Hall Ticket 2024: Earlier Directorate of Government Examinations, Tamil Nadu has Notified Vacancies of Class 12 Jobs in its Organization. A huge Number of Candidates Applied for Tamil Nadu 12th 2024 Notification. Noe TN has fixed the Written Test date on 1st to 22nd March 2024. Aspirants are now Able to Download their Hall Tickets/ Admit Cards from the below links. Here www.www.schools360.in Team provides the information regarding TN Class 12 Exam and How to Download Tamil Nadu 12th Hall Ticket.

Important Links to Download Tamil Nadu 12th Hall Ticket 2024

Download TN 12th Exam Admit Card 2024Click Here (Available Now)
TN 12th Exam Hall Ticket Pressnote & Home pageClick Here
Share This Article

Choose Schools360 on Google

Schools 360

Content Writer