TN NMMS 2025 Result for 6th ,8th Std: The Department of Government Examinations, Chennai has released the Results for the NMMS Tamilnadu Exam on April 12, 2025. Students can Check the Selection list for Tamil Nadu National Means-cum-Merit Scholarship Scheme Examination (TN NMMS) for the academic year 2024-2025 on the official Website at apply1.tndge.org/nts-result-change-2025. The Exam was held on 22nd February 2025.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8-ஆம் வகுப்புமாணவர்களுக்கான 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான தேசியவருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை பெறுவதற்கான தேர்வு(NMMS EXAMINATION – FEB 2025) 22.02.2025 அன்று நடைபெற்றது.இத்தேர்வெழுத 2,30,345 மாணாக்கர்கள் விண்ணப்பித்தனர்.இத்தேர்வின்வெளியிடப்படவுள்ளது.முடிவுகள் 12.04.2025 அன்று பிற்பகல்எனவே, தேர்வெழுதிய மாணவர்கள்www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Result என்ற தலைப்பில் சென்றுதேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை பெறுவதற்கானதேர்வு (NMMS EXAMINATION) முடிவுகள் பிப்ரவரி 2025 என்ற பக்கத்தில்தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தாங்கள்பெற்ற மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். மேலும் இத்தேர்விற்கானஊக்கத் தொகை பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின்பட்டியலும் இவ்விணையதளத்திலே National Means Cum Merit Scholarship
NMMS Result 2025 DGE Press News Date 11.04.2025 –Download.
NMMS Tamil Nadu Important Dates
| Particulars | Dates |
|---|---|
| NMMS Tamil Nadu application dates | December 31, 2024 |
| TN NMMS 2025 admit card date | February 2025 |
| NMMS Tamil Nadu 2025 exam date | February 22, 2025 |
| NMMS TN 2025 answer key date | March 10, 2025 |
| NMMS Tamil Nadu Results Date | April 12, 2025 |
Tamilnadu NMMS 2025 Official Answer Keys Released by DGE
தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு ( NMMS ) 22.02.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெற்றது . இத்தேர்வு தொடர்பான தற்காலிக விடைக்குறியீடு ( Tentative Key Answer ) அரகத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று ( 10.03.2025 ) பிற்பகல் வெளியிடப்படுகிறது . மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் இருப்பின் அவற்றை 15.03.2025 க்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.
Direct Links for TNDGE NMMS Result 2025
NMMS 2025 Question Paper & Answer Key
| Type | Question Paper | Answer Key |
| MAT | Download here | Download here |
| SAT | Download here | – Download here |









