TN School Calendar June 2025 நாள்காட்டி

at

WhatsApp Channel Join Now
arattai Join Arattai Channel Join Now
Telegram Channel Join Now

ஜூன் 2025 பள்ளி காலண்டர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாள்காட்டி June 2025

இம்மாத வேலைநாட்கள் : 21

R.L நாட்கள் :

06.06.2025 – வெள்ளிக்கிழமை – அர்பா

26.06.2025 வியாழக்கிழமை – ஹிஜ்ரி

அரசு விடுமுறை நாட்கள் :

07.06.2025 – சனிக்கிழமை பக்ரீத்

இம்மாதம் அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை.

பயிற்சி :

எண்ணும் எழுத்தும் 1 நாள் 2 நாட்கள் அனைத்து வகுப்பு ஆசிரியர்கட்கும் முதல் பருவ பயிற்சி இம்மாதம் வழங்கப்பட உள்ளது…

 

 

Share This Article

Choose Schools360 on Google

Aasvika Reddy

Content Writer