TNPSC CTS Exam 04/2026 Overview
| Organization | Tamil Nadu Public Service Commission |
| Exam Name | Combined Technical Service Examination (Non-Interview Posts) |
| Total Vacancies | 508 |
| Exam Dates | August 16 to September 19, 2026 |
| Sep 19 Subjects | Tamil Eligibility, General Studies (Code 503) & Translation (Code 462) |
| Answer Key Mode | Online |
| Official Website | tnpsc.gov.in |
TNPSC CTS Exam 04/2026 Details
TNPSC CTS Exam 2026 Important Dates
| Event | Date |
| TNPSC CTS Notification Release | May 20, 2026 |
| Application Closing Date | June 25, 2026 |
| TNPSC CTS Exam Dates | August 16 to September 19, 2026 |
| Final Exam Session (General Studies & Translation) | September 19, 2026 |
| Provisional Answer Key Release | To be announced |
| Objection Window Deadline | 7 days from the release date (up to 5:45 PM) |
TNPSC CTS Exam 2026 Cutoff Marks
Objection Process
How to check TNPSC CTS Exam answer key 2026
- Visit the official TNPSC website at tnpsc.gov.in.
- Navigate to the “Announcements” or “Important Links” section and click on the link for the Combined Technical Services Examination 2026 Answer Key.
- Select your specific subject (e.g., General Studies – Subject Code 503 or Translation – Subject Code 462).
- Log in using your registration number and date of birth when prompted by the candidate dashboard.
- Download the specimen answer key PDF, which has the correct answers tick-marked, and cross-check it against your own responses.
- Save the PDF file to your device for future reference.
Official Links
| Resource | Link |
| Official TNPSC Website | tnpsc.gov.in |
| Answer Key & Objection Portal | Click Here |
TNPSC CTS EXAM 19-09-2026 TAMIL ANSWER KEY
Here are the questions, options, and correct answers for Tamil Exam
1. பின்வருவனவற்றுள் வினைச்சொல்லைக் கண்டறிக.
(A) செல்க
(B) ஓடு
(C) வாழ்க
(D) வாழிய
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) ஓடு
2. வேட்கை எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
(A) விருப்பம்
(B) ஓடு
(C) வெறுப்பு
(D) வாழிய
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) வெறுப்பு
3. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எடுத்தெழுதுக: WWW.SERVER
(A) இணைய விரிவு வலை
(B) இணை வசதி வலை
(C) வையக வலை
(D) வையக விரிவு வலை
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (D) வையக விரிவு வலை
4. பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு: சந்தோஷம்
(A) நிறைவு
(B) ஊக்கம்
(C) மகிழ்ச்சி
(D) நிம்மதி
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) மகிழ்ச்சி
5. அழகிய மயில் – எவ்வகைப் பெயரெச்சம்?
(A) தெரிநிலைப் பெயரெச்சம்
(B) குறிப்புப் பெயரெச்சம்
(C) இறந்தகாலப் பெயரெச்சம்
(D) எதிர்காலப் பெயரெச்சம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) குறிப்புப் பெயரெச்சம்
7. சொல்லின் இறுதியில் இடம் பெறும் வினா எழுத்துகள்
(A) எ, யா
(B) ஆ, ஓ
(C) ஏ, எ
(D) ஆ, யா
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) ஆ, ஓ
8. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்டும் சுட்டெழுத்தைக் கண்டறிக.
(A) அ
(B) இ
(C) உ
(D) ஏ
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) உ
9. இனவெழுத்துகள் இடம் பெறும் சொற்களைத் தேர்க: வஞ்சம், பக்கம், மண்டபம், கம்பளம், தக்காளி, பட்டு
(A) மண்டபம், வஞ்சம், கம்பளம்
(B) பக்கம், தக்காளி, பட்டு
(C) பட்டு, கம்பளம், வஞ்சம்
(D) தக்காளி, மண்டபம், வஞ்சம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) மண்டபம், வஞ்சம், கம்பளம்
9. (தொடர்ச்சி) பொருள் வேறுபாடு அறிந்து சரியான தொடரை எழுதுக.
(A) மாணவர்களின் உனர்வுகளுக்கு மதிப்பளித்து மணதாரப் பாராட்ட வேண்டும்.
(B) மானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பழித்து மனதாரப் பாராட்ட வேண்டும்.
(C) மாணவர்களின் உனர்வுகளுக்கு மதிப்பலித்து மனதாரப் பாராட்ட வேண்டும்.
(D) மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனதாரப் பாராட்ட வேண்டும்.
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (D) மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனதாரப் பாராட்ட வேண்டும்.
10. சந்திப் பிழையற்ற தொடர் எது?
(A) காமராசரை கல்விக் கண் திறந்தவர் என மனதாரப் பாராட்டியவர் தந்தை பெரியார்
(B) காமராசரைக் கல்விக் கண் திறந்தவர் என மனதாரப் பாராட்டியவர் தந்தை பெரியார்
(C) காமராசரைக் கல்வி கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர் தந்தை பெரியார்
(D) காமராசரை கல்வி கண் திறந்தவர் என மனதாரப் பாராட்டியவர் தந்தை பெரியார்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) காமராசரைக் கல்விக் கண் திறந்தவர் என மனதாரப் பாராட்டியவர் தந்தை பெரியார்
11. இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.
(A) இவைஎல்லாம்
(B) இவையெல்லாம்
(C) இதுயெல்லாம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) இவையெல்லாம்
12. ‘உயர்வடைவோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(A) உயர் + வடைவோம்
(B) உயர் + அடைவோம்
(C) உயர்வு + வடைவோம்
(D) உயர்வு + அடைவோம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (D) உயர்வு + அடைவோம்
13. ஓர் எழுத்து ஒரு மொழியின் பொருள் தருக: தூ
(A) அன்பு
(B) இழிவு
(C) இளமை
(D) தூய்மை
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (D) தூய்மை
14. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்து எழுதுக:- மரை, மறை
(A) பறவை, கடல்
(B) மான், வேதம்
(C) பனிப்பொழிவு, பணியாற்றுதல்
(D) வாளைமீன், வாழைமரம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) மான், வேதம்
15. _____ வந்து கொண்டு இருக்கிறார்கள்.
(A) அவர்கள்
(B) அவைகள்
(C) அவை
(D) அது
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) அவர்கள்
16. மாட ஒள்ளெரி – என்னும் சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
(A) நாவாய் ஓட்டுபவன்
(B) பாடல் விளக்கம்
(C) கலங்கரை விளக்கம்
(D) புலால் நாற்றம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) கலங்கரை விளக்கம்
17. பேச்சு வழக்கு சொற்களுக்கு இணையான எழுத்து வழக்குச் சொற்களை தெரிவு செய்க: “வெஞ்சனம் இல்லாமல் சாப்பிட முடியாது”
(A) “குழம்பு இல்லாமல் சாப்பிட முடியாது”
(B) “தயிர் இல்லாமல் சாப்பிட முடியாது”
(C) “மோர் இல்லாமல் சாப்பிட முடியாது”
(D) “பொரியல் இல்லாமல் சாப்பிட முடியாது”
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (D) “பொரியல் இல்லாமல் சாப்பிட முடியாது”
18. ‘ஊக்கம்’ என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக.
(A) தெளிவு
(B) சோர்வு
(C) பொய்மை
(D) விலகு
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) சோர்வு
19. வினாக்குறி அமையும் தொடரினைத் தெரிவு செய்.
(A) நீ வருவாயா
(B) பாம்பு பாம்பு
(C) அறம், பொருள், இன்பம்
(D) மல்லிகை வந்தாள்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) நீ வருவாயா
20. சரியான வியப்புக்குறிகள் இடப்பட்ட தொடரைக் கண்டறிக.
(A) அரைமணி நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகு விளக்குகள் தென்பட்டன. கரை! கரை! கரை!
(B) அரைமணி நேரத்துக்குப் பின்! மீன்பிடிப் படகு விளக்குகள்! தென்பட்டன. கரை, கரை, கரை!
(C) அரைமணி நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகு விளக்குகள்! தென்பட்டன. கரை, கரை, கரை கரை!
(D) அரைமணி நேரத்துக்குப் பின்! மீன்பிடிப் படகு விளக்குகள் தென்பட்டன! கரை, கரை, கரை!
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) அரைமணி நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகு விளக்குகள் தென்பட்டன. கரை! கரை! கரை!
21. சிறுதலைப்பு, நூற்பகுதி எண் முதலிய விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தரும்போது எவ்வகை நிறுத்தற்குறி இடுதல் வேண்டும்?
(A) காற்புள்ளி
(B) முக்காற்புள்ளி
(C) அரைப்புள்ளி
(D) முற்றுப்புள்ளி
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) முக்காற்புள்ளி
22. சரியான வினைமுடிவைக் கண்டறிக.
(A) கமலா கத்தினான்
(B) கமலா கத்தினது
(C) கமலா கத்தினாள்
(D) கமலா கத்தின
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) கமலா கத்தினாள்
23. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: அஃறிணை என்பது
(A) பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள்
(B) பறவைகள், மக்கள்
(C) பறவைகள், விலங்குகள், தேவர்கள்
(D) மக்கள், தேவர், நரகர்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள்
24. சரியான திணையைக் கண்டறிக.
(A) அப்பா வயலில் உழுதார்
(B) அம்மா சமைத்தது
(C) நாய் கூட்டமாக வந்தார்கள்
(D) இறைவன் காட்சி கொடுத்தது
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) அப்பா வயலில் உழுதார்
25. தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக: பகைவர் நீவீர் அல்லர்.
(A) பகைவர் நீவிர் அன்று
(B) பகைவர் நீவிர் அல்லை
(C) பகைவர் நீவீர் அல்லீர்
(D) பகைவர் நீவிர் அல்லன்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) பகைவர் நீவீர் அல்லீர்
26. கலைச்சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்: ANCHOR
(A) தொகுப்பாளர்
(B) ஓவியர்
(C) வடிவமைப்பாளர்
(D) ஆசிரியர்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) தொகுப்பாளர்
27. BIOTECHNOLOGY – என்பதன் கலைச்சொல்.
(A) புறஊதாக் கதிர்கள்
(B) அகச்சிவப்புக் கதிர்கள்
(C) உயிரித் தொழில்நுட்பம்
(D) விண்வெளித் தொழில்நுட்பம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) உயிரித் தொழில்நுட்பம்
28. ‘TORNADO’ – என்பதற்குச் சரியான கலைச்சொல்.
(A) பெருமழை
(B) சூறாவளி
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) சூறாவளி
30. கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்: REVENUE
(A) வருவாய்
(B) பொறுப்பு
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) வருவாய்
31. பழமொழியின் பொருளறிந்து சரியான தொடரைத் தேர்ந்தெடு: ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்’
(A) தொட்டிலில் ஆடும் பழக்கம் சுடுகாட்டிலும் உண்டு.
(B) தொட்டிலையும் சுடுகாட்டையும் மட்டுப்படுத்த வேண்டில்.
(C) இளமையில் கைக்கொண்ட பழக்கம் மரணம் வரை தொடரும்.
(D) இளமையும் மரணமும் பழக்கமாகிவிடும்.
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) இளமையில் கைக்கொண்ட பழக்கம் மரணம் வரை தொடரும்.
32. சரியான பழமொழியினை பொருளறிந்து தேர்ந்தெடு.
(A) ஆற்றிலும் போடு; அளந்தும் போடு.
(B) ஆற்றிலும் வீட்டிலும் அளந்து போடு.
(C) ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.
(D) அளந்து போட்டாலும் ஆற்றில் போடு.
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.
33. மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க.
(A) கிளி கூவும்
(B) மயில் அகவும்
(C) காகம்
(D) கூகை பேசும்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) மயில் அகவும்
34. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக: இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
(A) போட்டனர்
(B) வேய்ந்தனர்
(C) கட்டினர்
(D) அடித்தனர்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) வேய்ந்தனர்
35. உலக அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைக் கொண்ட மாநிலம்.
(A) கேரளா
(B) ஆந்திரா
(C) கர்நாட்கா
(D) தமிழ்நாடு
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (D) தமிழ்நாடு
36. பாசி உயிரிகளுக்கான ஆய்வுகளில் முன்னோடியாக இருந்த பல்கலைக்கழகம் கண்டறிக.
(A) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
(B) பாரதியார் பல்கலைக்கழகம்
(C) பாரதிதாசன் பல்கலைக்கழகம்
(D) சென்னைப் பல்கலைக்கழகம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (D) சென்னைப் பல்கலைக்கழகம்
37. மரபணுவியலில் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்.
(A) மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம்
(B) பாரதியார் பல்கலைக்கழகம்
(C) சென்னைப் பல்கலைக்கழகம்
(D) அண்ணா பல்கலைக்கழகம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம்
38. பாரதிதாசன் பல்கலைக்கழகம் எத்துறையில் முக்கியப் பங்களிப்புகளை அளித்துள்ளது?
(A) பொருள் அறிவியல்
(B) மூலக்கூறு உயிரியல்
(C) காலச்சுழற்சி உயிரியல்
(D) பாசி உயிரியல்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) பொருள் அறிவியல்
39. இந்தியாவின் கடற்கரைகள்/உவர் நீரியல் ஆய்வில் முன்னிலை வகித்த பல்கலைக்கழகம் கண்டறிக.
(A) அண்ணாமலை பல்கலைக்கழகம்
(B) அண்ணா பல்கலைக்கழகம்
(C) பாரதியார் பல்கலைக்கழகம்
(D) சென்னைப் பல்கலைக்கழகம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) அண்ணாமலை பல்கலைக்கழகம்
40. ‘தொன்னூல் விளக்கம்’ என்ற இலக்கண நூலை இயற்றியவர் யார்?
(A) ஜி.யு. போப்
(B) வீரமாமுனிவர்
(C) ரா.பி. சேதுப்பிள்ளை
(D) தாராபாரதி
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) வீரமாமுனிவர்
41. திரு.வி.க அவர்களின் மொழிநடை ‘மலை’ எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது என்று பாராட்டுபவர் யார்?
(A) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
(B) தாராபாரதி
(C) முடியரசன்
(D) வீரமாமுனிவர்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
43. இங்கிலாந்து நாட்டு மகாராணியார் விக்டோரியா, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல்
(B) திருக்குறள்
(C) மூதுரை
(D) மகாபாரதம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) திருக்குறள்
44. உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழை, அதன் தொன்மையைக் கருதி ‘என்றுமுள தென்தமிழ்’ என்பவர் யார்?
(A) பாரதியார்
(B) கம்பர்
(C) பாரதிதாசன்
(D) கால்டுவெல்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) கம்பர்
45. Aesthetics – இணையான தமிழ்ச் சொல் தருக.
(A) அழகியல்
(B) நேர்மையியல்
(C) பழமையியல்
(D) உலகியல்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) அழகியல்
46. ‘கலால்’ என்ற சொல் எம்மொழிக்குரியது?
(A) அரபு
(B) போர்த்துக்கீசியம்
(C) ஹிந்தி
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) அரபு (Based on root etymology)
48. ஆங்கிலச் சொல்லுக்கான மொழிபெயர்ப்பு: CHEMICAL TECHNOLOGY
(A) மீ நுண்தொழில்நுட்பம்
(B) உயிரி தொழில் நுட்பம்
(C) வேதியியல் தொழில் நுட்பம்
(D) உயிரியல் தொழில் நுட்பம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) வேதியியல் தொழில் நுட்பம்
49. குறட்பாவின் அடுத்த அடியை நிறைவு செய்யும் வகையில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்தெழுதுக: கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
(A) மாடல்ல எவற்றை யவை
(B) மாடல்ல மற்றை யவை
(C) மாடல்ல மற்றை யாவை
(D) மாடல்ல அவற்றை யவை
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) மாடல்ல மற்றை யவை
50. ‘என்பு தோல் போர்த்த உடம்பு – யாருக்கு? வள்ளுவர் வழி விடை தருக.
(A) ஒழுக்கமில்லாதவர்க்கு
(B) கல்லாதவர்க்கு
(C) அன்பிலாதவர்க்கு
(D) அன்புடையவர்க்கு
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) அன்பிலாதவர்க்கு
51. “அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்” – மேற்கண்ட குறட்பாவின்படி, யாரைத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்?
(A) பகைவர்
(B) சிறியோர்
(C) செல்வந்தர்
(D) பெரியோர்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (D) பெரியோர்
52. பின்வரும் தொடரிலுள்ள வினைச்சொல்லைக் கண்டுபிடிக்கவும்: நாள்தோறும் திருக்குறளைப் படி
(A) படி
(B) நாள்தோறும்
(C) திருக்குறள்
(D) குறள்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) படி
53. பின்வருவனவற்றுள் வினைச்சொல்லைக் கண்டறிக.
(A) படித்தாள்
(B) (Missing in OCR)
(C) மற்று
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) படித்தாள்
54. ஒற்றுப்பிழை இல்லாதச் சொல்லைத் தெரிவு செய்க.
(A) நிலாச்சோறு
(B) நிலா சோறு
(C) நிளா சோறு
(D) நில சோறு
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) நிலாச்சோறு
55. தொடரில் உள்ள எழுத்துப் பிழையைத் திருத்துக: உறிய நேரத்தில் விலித்தெழுவேன்.
(A) உரிய நேறத்தில் விலித்தெலுவேன்.
(B) உறிய நேரத்தில் விழித்தெலுவேன்.
(C) உரிய நேரத்தில் விளித்தெலுவேன்.
(D) உரிய நேரத்தில் விழித்தெழுவேன்.
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (D) உரிய நேரத்தில் விழித்தெழுவேன்.
56. ‘படி’என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் குறிப்பிடுக.
(A) படித்தார்
(B) படிக்கும்
(C) படித்தவர்
(D) படித்த
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) படித்தவர்
57. ‘படி’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடு.
(A) படித்து
(B) படித்த
(C) படிக்கின்ற
(D) படித்தான்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) படித்து
58. “கேள்” என்ற வேர்ச்சொல்லுக்கு உரிய வினைமுற்று தருக.
(A) கேட்டல்
(B) கேட்டார்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) கேட்டார்
59. “வருக” – வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக.
(A) வரு
(B) வா
(C) வந்து
(D) வருக
Correct Answer: (B) வா
60. ஒருமைச் சொற்களைப் பன்மையாக மாற்றுக: யானையின் கண் சிறியது
(A) யானையின் கண் சிறியன
(B) யானையின் கண்கள் சிறியது
(C) யானையின் கண்கள் சிறியன
(D) யானையின் கண் சிறியவை
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) யானையின் கண்கள் சிறியன
61. பொருள் வேறுபாடு அறிக: வானம் – வாணம்
(A) வெடி – ஆகாயம்
(B) ஆகாயம் – மறுத்தல்
(C) ஆகாயம் – வெடி
(D) காடு – வெடி
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) ஆகாயம் – வெடி
62. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க: விலை – விளை – விழை
(A) உண்டாக்குதல், பொருளின் மதிப்பு, வெறுப்பு
(B) பொருளின் மதிப்பு, உண்டாக்குதல், விரும்பு
(C) விரும்பு, பொருளின் மதிப்பு
(D) பொருளின் மதிப்பு, விரும்பு, உண்டாக்குதல்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) பொருளின் மதிப்பு, உண்டாக்குதல், விரும்பு
63. குறில், நெடில் – வேறுபாடு அறிக: கொடு – கோடு
(A) படுத்தல் – ஓடுதல்
(B) கொடுத்தல் – வளைவு
(C) நடித்தல் – பாடுதல்
(D) அளித்தல் – மறுத்தல்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) கொடுத்தல் – வளைவு
64. மரபுப் பிழைகள்: (பறி) – என்ற வினை மரபுச் சொல்லுக்குரிய சரியான விடையைத் தேர்க.
(A) பூக்கள்
(B) இலை
(C) ஆநிரை
(D) நிலவு
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) பூக்கள்
65. பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது _____ கப்பலில் வரும் பொருள்களைத் தோணிகள் மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர். கீழ்க்காணும் பொருத்தமான சொல்லைக் கொண்டு வாக்கியம் உருவாக்குக.
(A) அதனால்
(B) ஆகையால்
(C) எனவே
(D) பின்பு
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) எனவே
66. கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டாள். – சரியானதைத் தேர்க
(A) செய்ய
(B) பதிய
(C) வனைய
(D) போட
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) வனைய
67. பிழை திருத்துக (ஒரு – ஓர்): ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(A) ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(B) ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஓர் நாள்
(C) ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(D) ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஓர் நாள்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
68. ஊர்ப்பெயரின் மரூஉவில் சரியானதைத் தேர்க.
(A) கும்பை – கும்பக்கோணம்
(B) கோவை – கோயம்புத்தூர்
(C) மண்டலம் – உதகைமண்டலம்
(D) பட்டினம் – நாகப்பட்டினம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) கோவை – கோயம்புத்தூர்
69. மொழி -இச்சொல்லுக்கு சரியான இருபொருள் தேர்க.
(A) மனம் – விரும்புதல்
(B) மழலை – பேச்சுமொழி
(C) தமிழ்மொழி – பேச்சுமொழி
(D) வானம் – கடல்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) தமிழ்மொழி – பேச்சுமொழி
70. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
(A) அன்பு, இலை, ஒழுக்கம், ஊழ்
(B) இலை, ஊழ், அன்பு, ஒழுக்கம்
(C) அன்பு, ஊழ், இலை, ஒழுக்கம்
(D) அன்பு, இலை, ஊழ், ஒழுக்கம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (D) அன்பு, இலை, ஊழ், ஒழுக்கம்
71. பொருந்தாச் சொல்லைத் தேர்க.
(A) கோடு
(B) பரவை
(C) குளம்
(D) ஆறு
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) கோடு (The other three denote water bodies)
72. மிகுதி – என்ற பொருள் தரும் உரிச்சொற்கள்
(A) தவ
(B) மணம் – மிகுதி
(C) உறு – தவ
(D) கடி – தவ
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) உறு – தவ
73. ஓரெழுத்து ஒரு மொழியின் பொருளைத் தருக: ஏ
(A) கடவுள்
(B) உண்
(C) அம்பு
(D) மதில்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) அம்பு
74. முகவரியில் இறுதிவரி தவிர்த்த பிற இடங்களில் இட வேண்டியப் புள்ளி.
(A) அரைப்புள்ளி
(B) முற்றுப்புள்ளி
(C) காற்புள்ளி
(D) முக்காற்புள்ளி
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) காற்புள்ளி
75. சரியான வினைமரபைத் தேர்ந்தெடு.
(A) பழம் தின்
(B) பழம் உண்
(C) பழம் சாப்பிடு
(D) பழம் கடி
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) பழம் தின்
76. கீழ்க்கண்ட தாவர உறுப்பின் பெயரைப் பொருத்துக: மூங்கில்
(A) ஓலை
(B) இலை
(C) மடல்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) இலை
77. ‘குதிரை’ என்னும் சொல்லுக்குரிய பால் எது?
(A) பெண்பால்
(B) பலவின்பால்
(C) பலர்பால்
(D) ஒன்றன்பால்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (D) ஒன்றன்பால்
78. பொருத்தமானதைத் தேர்ந்தெடு: பலர்பாலுக்கான எடுத்துக்காட்டு
(A) தோழி
(B) தோழன்
(C) மாணவர்கள்
(D) ஆடுகள்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) மாணவர்கள்
79. பிறவினைச் சொல்லைக் கண்டறிக.
(A) படித்தான்
(B) படிப்பித்தான்
(C) படிக்கிறான்
(D) படிப்பான்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) படிப்பித்தான்
80. திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் – இது எவ்வகை வினை?
(A) தன்வினை
(B) செய்வினை
(C) பிறவினை
(D) செயப்பாட்டு வினை
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) செய்வினை
81. தொகாநிலைத் தொடரில் அமைந்த தொடர் எது?
(A) சென்றனர் வீரர்
(B) பனைமரம்
(C) இரவுபகல்
(D) பொற்றொடி வந்தாள்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) சென்றனர் வீரர்
82. கலைச்சொல்லின் பொருளை தெரிவு செய்க: ‘Folk healer’
(A) ஊரக வீரர்கள்
(B) ஊரக மருத்துவர்
(C) ஊரகக் குழு
(D) ஊரகப் பழக்கம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) ஊரக மருத்துவர்
83. கலைச்சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்: DIGITAL
(A) எண்மம்
(B) தொன்மம்
(C) உருவம்
(D) சட்டகம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) எண்மம்
84. கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்: CARDIO WALK
(A) ஓடு பாதை
(B) நெஞ்சக நலநடை
(C) நடை மேடை
(D) வழித்தடம்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) நெஞ்சக நலநடை
85. சரியான கலைச் சொல்லைத் தேர்க: PHILOSOPHER
(A) நம்பிக்கையாளர்
(B) மெய்யியலாளர்
(C) ஆய்வாளர்
(D) கருத்தாளர்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) மெய்யியலாளர்
86. Marine – என்ற ஆங்கிலச் சொல்லுடன் தொடர்புடைய தமிழ்ச்சொல்.
(A) விமானம்
(B) ஏவுகணை
(C) கப்பல்
(D) செயற்கைக் கோள்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) கப்பல்
88. பழமொழிகளின் பொருளை அறிதல்: நகமும் சதையும் போல
(A) பார்த்து
(B) கவனித்து
(C) சேர்ந்து
(D) இணைந்து
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (D) இணைந்து
89. மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
(A) தென்றல் காற்று சுழன்றது
(B) தென்றல் காற்று அடித்தது
(C) தென்றல் காற்று வீசியது
(D) தென்றல் காற்று குளிர்வித்தது
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) தென்றல் காற்று வீசியது
90. உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ‘பசு மரத்து ஆணி போல’
(A) எதிர்பாரா நிகழ்வு
(B) பயனற்ற செயல்
(C) எளிதில் மனத்தில் பதிதல்
(D) எளிதில் மனத்தில் பதியாமை
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) எளிதில் மனத்தில் பதிதல்
91. கீழ்க்கண்ட உவமைத் தொடருக்கான பொருளைத் தெரிவு செய்க: ‘சிலைமேல் எழுத்துப் போல’
(A) ஊக்கமுடைமை
(B) அழியாமை
(C) அறனுடைமை
(D) நாவன்மை
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) அழியாமை
92. தொடருக்குப் பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: அப்துல் கலாமின் புகழ் _______ உலகெங்கும் பரவியது.
(A) குன்றின் மேலிட்ட விளக்கு போல
(B) குடத்துள் இட்ட விளக்கு போல
(C) குடத்து மேல் இட்ட விளக்கு போல
(D) கிணற்றுத் தவளை போல
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) குன்றின் மேலிட்ட விளக்கு போல
93. பொருத்துக:
(a) சுற்றறிக்கை – 1. Social charter (b) வேலைவாய்ப்புக் கடிதம் – 2. Open letter (c) சமூகச் சாசனம் – 3. Circular (d) திறந்த மடல் – 4. Employment letter
(A) 3, 1, 4, 2
(B) 3, 4, 2, 1
(C) 3, 4, 1, 2
(D) 3, 1, 2, 4
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) 3, 4, 1, 2
94. எந்த நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாக செய்தார் குன்றக்குடி அடிகளார்?
(A) காப்பியம்
(B) திருக்குறள்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) திருக்குறள்
95. டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாதர் இப்படிச் சிறப்பிக்கப்பட்டார்
(A) தத்துவமணி
(B) வாசகமணி
(D) ரசிகமணி
Correct Answer: (D) ரசிகமணி
96. யார் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் எனத் தன் பெயரை மாற்றி அமைத்துக் கொண்டார்?
(A) பெற்றோர்
(B) முடியரசன்
(C) பாரதியார்
(D) கண்ணதாசன்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) பாரதியார்
97. ‘திரிகடுகம்’ என்ற நூலின் ஆசிரியர்
(A) காரியாசான்
(B) நல்லாதனார்
(C) கம்பர்
(D) காக்கைப்பாடினியார்
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (B) நல்லாதனார்
98. ‘அறவுரைக் கோவை’ என வழங்கப்படும் நூல்
(A) திரிகடுகம்
(B) ஆசாரக்கோவை
(C) திருக்குறள்
(D) முதுமொழிக்காஞ்சி
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (D) முதுமொழிக்காஞ்சி
99. பிரித்தெழுதுக: தீதுண்டோ
(A) தீது + துண்டோ
(B) தீமை + உண்டோ
(C) தீது + உண்டோ
(D) தீத் + உண்டோ
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (C) தீது + உண்டோ
100. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. – மேற்கண்ட குறட்பாவில் பயின்று வந்துள்ள அணியை எடுத்தெழுதுக.
(A) இல்பொருள் உவமை அணி
(B) உவமை அணி
(C) எடுத்துக்காட்டு உவமை அணி
(D) உருவக அணி
(E) விடை தெரியவில்லை
Correct Answer: (A) இல்பொருள் உவமை அணி


